I Love Living Life. I Am Happy.
Posted by PaulGregory.... | Posted in PaulGregory | Posted on Sunday, June 06, 2010
3
நம்பிக்கை, ஒரு குழந்தையின் பாதச்சுவடுகளை பின் தொடர்வதை போல,
ஒவ்வொரு புதிய நாளும் சூரியன் உதிக்கிறது புது தேர்வுக்கான நாளாய் இருக்கிறது,
என் சிறகுகளை விரிப்பதற்கும் பறப்பதற்கும் சிறந்த வாய்ப்புகளை அது தருகிறது.
பறப்பதற்கு இறக்கைகள் தேவை என்பது அனைவருக்கும் தெரியும், நான் வானில் பறந்து சிறகுகளை விறித்து சோதனை ஓட்டம் செய்தேன் காற்றையும் பாதையையும்
சோதித்தேன், காற்று என் முன்னேற்றத்தை சோதித்துதான் பார்த்தது,
என் வலிமையில் இருந்த நம்பிக்கை என் சிறகுகளின் திறமை என்னை அவற்றை மீறி பறக்க செய்தது.
நாளை என்ற ஒன்றே என் கனவுகளையும் என் நம்பிக்கையையும் செம்மை படுத்துகிறது